tiruppur பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 கருவலூரில்அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.